Employment in TNPL Company! Employment at a salary of Rs.288049 per month!
TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.288049 சம்பளதில் வேலைவாய்ப்பு ! / Employment in TNPL Company! Employment at a salary of Rs.288049 per month!
TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! |
---|
வேலை பிரிவு | தமிழ்நாடுஅரசு வேலை |
வேலைவாய்ப்பு வகை | நிரந்தரம் |
வேலை | General Manager, DGM, Company Secretary |
பதிவு | ஆஃப்லைன் |
விண்ணப்ப நாள் | 03 ஆகஸ்ட் 2022 |
கடைசி நாள் | 17 ஆகஸ்ட் 2022 |
தேர்வு நாள் | - |
மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!
TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! |
---|
|
|
| |||
---|---|---|---|---|---|
General Manager, DGM, Company Secretary | 03 | Rs.288049/- | |||
Total | 03 |
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
தேர்வு செய்யப்படும் முறை |
---|
நேர்காணல் மூலமாகவும் தேர்வு மூலமாகவு தேர்வு செய்யப்படுகிறது .
அனுப்ப வேண்டிய முகவரி :
Executive Director (Operations), Tamil Nadu Newsprint and
Papers Limited,
No: 67 Mount Road,
Guindy, Chennai-600032.
கல்வித்தகுதி |
---|
Any Degree, BE, B.Tech, CA, CMA, M.Sc, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
வயது வரம்பு |
---|
18 வயது முதல் 57 வயதுவரை விண்ணப்பிக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
குறிப்பு |
---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...