Employment in NSIL! Salary from Rs.50,000/- to Rs.2,20,000/- per month!
NSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.50,000/- to ரூ.2,20,000/- வரை சம்பளம்! / Employment in NSIL! Salary from Rs.50,000/- to Rs.2,20,000/- per month!
NSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! |
---|
வேலை பிரிவு | தமிழ்நாடுஅரசு வேலை |
வேலைவாய்ப்பு வகை | நிரந்தரம் |
வேலை | Manager, Chief Manager, Deputy Manager, Company Secretary, Executive Secretary |
பதிவு | ஆன்லைன்/ ஆஃப்லைன் |
விண்ணப்ப நாள் | 11 ஆகஸ்ட் 2022 |
கடைசி நாள் | 01 செப்டம்பர் 2022 |
தேர்வு நாள் | - |
மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!
NSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! |
---|
|
|
| |||
---|---|---|---|---|---|
Manager, Chief Manager, Deputy Manager, Company Secretary, Executive Secretary | 26 | Rs.50,000/- to Rs.2,20,000/- | |||
Total | 26 |
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
தேர்வு செய்யப்படும் முறை |
---|
நேர்க்காணல் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தேர்வு செய்யப்படுகிறது .
கல்வித்தகுதி |
---|
B.E, B.Tech, Degree in Law, CA, MBA, M.A, M.Sc, Any Degree, Master Degree, MSW, Graduate ஆகியவை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு |
---|
வயது 45 முதல் 48 வயது வரை இருக்கவேண்டும்.
குறிப்பு |
---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...