இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலைவாய்ப்பு ! | | |
---|
Assistant Commandant | 71 | Rs.2,05,400/- | Total | 71
|
---|
|
---|
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
விண்ணப்பதாரர்கள் Computer Based Examination, Psychological Test, Group Task மற்றும் நேர்காணல், Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Commandant (General Duty (GD) (Male) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Commandant (Commercial Pilot Licence (SSA) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Commandant Technical (Mechanical) (Electrical/Electronics) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Law Entry பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Commandant (General Duty) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01 Jul 1997 முதல் 30 Jun 2001 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Commandant (Commercial Pilot Entry (CPL-SSA)) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01 Jul 1997 முதல் 30 Jun 2003 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Commandant Technical (Mechanical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01 Jul 1997 முதல் 30 Jun 2001 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்
அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...