Breaking News

Employment in CSIR- Institute ! A job with a salary of Rs.38,000/- per month

CSIR- நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !  மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் வேலை ! / Employment in CSIR- Institute ! A job with a salary of Rs.38,000/- per month!

Employment in CSIR- Institute ! A job with a salary of Rs.38,000/- per month!






CSIR- நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

வேலை பிரிவுதமிழ்நாடுஅரசு வேலை
வேலைவாய்ப்பு வகைநிரந்தரம் 
வேலைJunior Secretariat Assistant (Gen), Junior Secretariat Assistant (S&P), Junior Secretariat Assistant (F&A), Junior Stenographer
பதிவுஆன்லைன் (Online)
விண்ணப்ப  நாள்
இன்று முதல் 
கடைசி நாள்24.08.2022
தேர்வு நாள்        -     

மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!


CSIR- நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

POST DETAILS
VACANCY
DETAILS
SALARY
DETAILS
Junior Stenographer 04Rs .38,000

Total

04


வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!


தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு மற்றும் Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கல்வித்தகுதி

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. 

கொடுத்தால் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


வயது வரம்பு

 குறைந்தபட்ச அதிகபட்ச வயதனது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


குறிப்பு 




அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

அதிகாரப்பூர்வ விண்ணப்பம்

அதிகாரப்பூர்வ வலைதளம்

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...