Breaking News

New Recruitment in LIC Commission! A job with a salary of Rs.80,110/- per month!

LIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு!  மாதம் ரூ.80,110/- சம்பளத்தில் வேலை !  /  New Recruitment in LIC Commission! A job with a salary of Rs.80,110/- per month!

New Recruitment in LIC Commission! A job with a salary of Rs.80,110/- per month!







LIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு!

வேலை பிரிவுமத்திய அரசு வேலை
வேலைவாய்ப்பு வகைநிரந்தரம் 
வேலைAssistant மற்றும் Assistant Manager 
பதிவுஆன்லைன் (Online)
விண்ணப்ப  நாள்-
கடைசி நாள்25.08.2022
தேர்வு நாள்        -        

மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!


LIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு!

POST DETAILS
VACANCY
DETAILS
SALARY
DETAILS
Assistant மற்றும் Assistant Manager 80 Rs.80,110/-

Total

80


வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!


தேர்வு செய்யப்படும் முறை

 விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பயட்டுள்ளது. 


Assistant – ரூ.800/-
Assistant Manager – ரூ.800/-


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Assistant – ரூ.33,960/-
Assistant Manager – ரூ.80,110/-


Assistant Manager
பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி


விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி, Post-graduate, MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் குரைந்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பு 




அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

அதிகாரப்பூர்வ விண்ணப்பம்

அதிகாரப்பூர்வ வலைதளம்

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...