தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தில்
|
---|
| | |
---|
Sub Divisional Engineer (Group-B) | 03 | Rs.151100/- |
Total | 03
|
---|
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
விண்ணப்பதாரர்களுள் தகுதி உள்ள நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 8 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு / PSU போன்ற அரசு நிறுவனங்களில் ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் Pay Level-7 (Rs. 44900- 142400) என்ற ஊதிய அளவின் படி 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் அல்லது Pay Level-6 (Rs. 35400-112400) என்ற ஊதிய அளவின் படி 06 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering,Technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor Degree அல்லது Diploma Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த DOT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்
அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...