TN MRB New Recruitment ! 889 vacancies. Monthly : Rs.35,400 – 1,12,400/- Salary !
TN MRB புதிய வேலைவாய்ப்பு ! 889 காலிப்பணியிடங்கள். மாதம் : ரூ.35,400 – 1,12,400/- சம்பளம் ! / TN MRB New Recruitment ! 889 vacancies. Monthly : Rs.35,400 – 1,12,400/- Salary !
TN MRB புதிய வேலைவாய்ப்பு ! |
---|
வேலை பிரிவு | தமிழ்நாடுஅரசு வேலை |
வேலைவாய்ப்பு வகை | நிரந்தரம் |
வேலை | Pharmacist |
பதிவு | ஆன்லைன் (Online) |
விண்ணப்ப நாள் | - |
கடைசி நாள் | 30.08.2022 |
தேர்வு நாள் | - |
மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!
TN MRB புதிய வேலைவாய்ப்பு ! |
---|
|
|
| |||
---|---|---|---|---|---|
Pharmacist | 889 | ரூ.35,400 – 1,12,400/- | |||
Total | 889 |
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
தேர்வு செய்யப்படும் முறை |
---|
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத சுழற்சி விதிகளை முறையாக பின்பற்றி மருந்தாளுநர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி(கள்) ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி |
---|
கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து புதுப்பித்து பதிவை வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு |
---|
01.07.2019 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 முதல்57 க்குள் இருக்க வேண்டும்.
குறிப்பு |
---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...