BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! |
---|
| | |
---|
Mobile Application Developer, PHP Developer and Digital Marketing (Executive) | 03 | Rs.60,000/- |
Total | 03
|
---|
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
விண்ணப்பதாரர்கள் Test, Written Exam மற்றும் Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் www.becil.com என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் (Printout) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
21.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
Mobile Application Developer – Computer Science, IT, Software Engineering போன்ற பாடப்பிரிவில் BE, B.Tech, Bachelor’s Degree, MCA
PHP Developer – Computer Science, IT, Software Engineering போன்ற பாடப்பிரிவில் BE, B.Tech, Bachelor’s Degree, MCA
Digital Marketing (Executive) – IT பாடப்பிரிவில் BE, B.Tech, BCA, MCA, MBA
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்
அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...