மாதம் ரூ.45,000/- சம்பளத்தில் வேலை !
|
---|
| | |
---|
Young Professional | 05 | Rs.45,000/- |
Total | 05
|
---|
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
20.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Arts/Science or BE/B.Tech or 02 Years PG Diploma in Management or MBBS or LLB or CA or ICWA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்
அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...