Breaking News

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை 2024! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதார சங்கத்தில் வேலை!

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை 2024!

மாதம் ₹8,500/- முதல் ₹35,000/- வரை சம்பளத்தில் வேலை !

DISTRICT HEALTH SOCIETY RECRUITMENT

JOB DETAILS / வேலை விபரங்கள் 

Company Name:

மாவட்ட சுகாதார சங்கம் 

Job Type:

தமிழ்நாடு அரசு 

(தற்காலிக நியமனம்)

Job Location:

பெரம்பலூர் 

Total Vacancy:

16

Exam Fee:

No

Application Start Date:

05/12/2024

Application Last Date:

20/12/2024

Application Mode:

Offline

POST DETAILS

Position

Vacancies

Salary

1) Ayush Medical Officer

(Siddha)

01

₹34,000/-

2) Multipurpose Hospital

Worker (Siddha)

02

₹300/-

 per day

3) Programme Cum

 Administrative Assistant

01

₹12,000/-

4) Mid Level Healthcare

Provider

01

₹14,000/-

5) Multipurpose Health

Worker (Male)

01

₹14,000/-

6) Dental Surgeon

01

₹35,000/-

7) Radiographer

02

10,000/-

8) Optometrist (DEIC)

01

₹9,500/-

9) Trauma Care Hospital

Worker

 01

₹8,500/-

10) Labour MMU Driver

 01

₹13,500/-

Eligibility Criteria

Educational Qualification:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு / Degree / B.Sc /M.Sc / BSMS / BDS / ITI / Diploma / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Age Limit: 

        MAXIMUM AGE : 35, 45 and 59 (பணியின் அடிப்படையில்)

20/12/2024 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Selection Process

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் எழுத்து தேர்வு / நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Important Links

அதிகாரப்பூர்வ வலைத்தளம் : CLICK HERE

        பெரம்பலூர் மாவட்ட சுகாதார சங்கமானது மேற்கண்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திலுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

        The Executive Secretary / District Health Officer,
        District Health society, O/o the District Health Officer,
        Old Eye Hospital Campus, 4 Road, Thuraimangalam,
        Perambalur District - 621 220. 

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...