Breaking News

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! / TNHRCE JOBS 2024

 TNHRCE JOBS 2024

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!

மாதம் ₹58,600/- சம்பளத்தில் வேலை !


TNHRCE JOBS 2024


JOB DETAILS / வேலை விபரங்கள் 

Company Name:

இந்து சமய அறநிலையத் துறை 

Job Type:

தமிழ்நாடு அரசு வேலை 

Job Location:

கோயம்பத்தூர் 

Vacancy:

05

Exam Fee:

No Fee

Application Start Date:

06/12/2024

Application Last Date:

03/01/2025

Application Mode:

Offline

POST DETAILS

Position

Vacancies

Salary

Junior Assistant

02

₹58,600/-

Ticket Clerk

01

₹58,600/-

Register

01

₹50,400/-

Cleaner

01

₹31,500/-

Eligibility Criteria

Educational Qualification:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

 Age Limit: 

         MINIMUM AGE  : 18 years

         MAXIMUM AGE : 45 years

03/01/2025 -ம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Selection Process

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Important Links

அதிகாரப்பூர்வ வலைத்தளம் : CLICK HERE

        கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலிலுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களைத்  திருக்கோயில் இணையத்தில்  தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

        உதவி ஆணையர் / செயல் அலுவலர்,  
        அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,
        பேரூர்,
        பேரூர் வட்டம்,
        கோவை மாவட்டம் - 641 010.





கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...