Breaking News

RRB TEACHER JOBS 2025! மாதம் ₹47,000/- சம்பளத்தில் வேலை !

RRB TEACHER JOBS 2025

மாதம் ₹47,000/- சம்பளத்தில் வேலை !

       2025 ஆம் ஆண்டுக்கான RRB (Railway Recruitment Board) ஆசிரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 1036 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் ஜனவரி 07, 2025 முதல் பிப்ரவரி 06, 2025 வரை வரவேற்கப்படுகின்றது. இதில் குறிப்பிட்டுள்ள பதிவுகளுக்கு ₹19,900/- முதல் ₹47,000/- வரை மாத  சம்பளமாக வழங்கப்படும்

RRB Teacher Jobs
        விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/  என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம்  UR/ EWS - ₹ 500 மற்றும் OBC/SC/ST/PWD/Female - ₹ 250 என அறிவிக்கப்பட்டுள்ளது.


JOB DETAILS / வேலை விபரங்கள் 

Company Name:

Railway Recruitment Board

Job Type:

மத்திய அரசு வேலை 

Job Location:

India

Vacancy:

1036

Exam Fee:

₹500/-

(OBC/SC/ST/PWD/

Female - ₹250/-)

Application Start Date:

07/01/2025

Application Last Date:

06/02/2025

Application Mode:

Online

POST DETAILS

Position

Vacancies

PGT (Post Graduate Teachers)

187

Scientific Supervisor 

03

TGT (Trained Graduate Teacher)

338

Chief Law Assistant 

54

Public Prosecutor 

20 

Physical Training Instructor

 (English Medium) 

18

Scientific Assistant / Training

02

Junior Translator / Hindi            

130 

Senior Publicity Inspector

03 

Staff and Welfare Inspector

59 

Librarian 

10

Music Teacher (Female)   

03 

Primary Railway Teacher 

188 

Assistant Teacher (Female) 

02 

Laboratory Assistant / School 

07 

Lab Assistant Grade III 

(Chemist and Metallurgist)

12


Eligibility Criteria

Educational Qualification:

Graduate / Post Graduate Degree from a recognised University

        மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்.       

 Age Limit: 

         MINIMUM AGE  : 18 years

         MAXIMUM AGE : 48 years 

அதிகபட்ச வயது வரம்பு பதவிகளுக்கேற்ப மாறுபாடும். 

        வயது தளர்வு இந்த பணிகளுக்கு உண்டு. அதை பற்றி கீழே காணலாம்.

Age Relaxation:

        OBC(NCL) - 3 years, SC/ST - 5 years, PWD : 10 years

06/02/2025-ம் தேதி பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Selection Process

விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

        PHASE I    : Computer Based Test (CBT)

        PHASE II  : Translation Test / Performance Test (PT) / Teaching Skill Test (TST)

        PHASE III : Document Verification

        PHASE IV : Medical Examination

Important Links

அதிகாரப்பூர்வ வலைத்தளம் : CLICK HERE

        விண்ணப்பதாரர்கள் இந்த பதிவுகளுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...